chennai வக்ஃப் வாரிய ஆலோசகர் நியமனம் நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 தமிழ்நாடு வக்ஃப் வாரிய ஆலோசகராக ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.